Chokkalinga bhagavathar biography of william



1967 tamil nadu assembly election results...

சொக்கலிங்க பாகவதர்

கே.

Biography of william shakespeare

ஏ. சொக்கலிங்க பாகவதர்[1] (Chokkalinga Bhagavathar; 1907[2] – 21 சனவரி 2002)[3] ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர். திலோத்தமா, துகாராம், வீடு, இந்தியன், சந்தியா ராகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

ரம்பையின் காதல் படத்தில் நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர்.

Chokkalinga bhagavathar biography of william

  • Chokkalinga bhagavathar biography of william
  • Biography of william shakespeare
  • 1967 tamil nadu assembly election results
  • During 1962 election in which constituency anna was defeated
  • Srinivasan who defeated kamaraj
  • அதன் பின், பாலு மகேந்திராவின்வீடு, சந்தியா ராகம் படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.[4]

    வாழ்க்கைக் குறிப்பு

    [தொகு]

    சொக்கலிங்க பாகவதர் சிறு வயதிலேயே நன்றாகப் பாடக்கூடியவர்.

    இவரது குரல் இனிமையைக் கேட்டு 1921-ல் காளி என். ரத்தினம் தான் நடித்துக் கொண்டிருந்த 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் இவரைச் சேர்த்துவிட்டார்.

    During 1962 election in which constituency anna was defeated

    'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் 'காக்க வேணும் ராமா' எனும் பாட்டை பாடினார். அதன் பின்னர் திருப்பாப்புலியூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்து, இறுதியில் சென்னை வந்து சேர்ந்தார். 1922-இல் 'ம